அட நம்ம சிம்புவா இப்படி நம்பவே முடில வைரலாகும் புகைப்படம்.!

simbu

நடிகர் சிம்பு உடல் எடை குறைத்ததால் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் ஈசுவரன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் அவ்வளவு எளிதாக யாராலும் ஒரு மாதத்தில் படம் எடுக்க இயலாது ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் ஒரு மாதத்தில் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது.

இயக்குனர் சுசீந்திரனின் வேகத்திற்கு ஈடாக சிம்பு படத்தை நடித்து முடித்துவிட்டார்.  இந்த படத்தில் பாரதிராஜா, பாலா சரவணன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளார்கள்.

இதனையடுத்து பாலா சரவணனுக்கு சர்பிரைசாக அவரது பிறந்தநாளை கொண்டாடிய  புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதில் நவம்பர் இரண்டாம் தேதி நடிகர் பாலா சரவணனுக்கு பிறந்தநாளை தெரிந்துகொண்ட சிம்பு படக்கழுவினர்களோடு கோலாகலமாக ஏற்பாடு செய்து கேக் வெட்டி  பாலா சரவணனை சர்ப்ரைஸ்யில் முழுக வைத்தார் சிம்பு.

சிம்பு மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாலா சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

bhala
bhala