சினிமா உலகில் ஒரு நடிகை அழகையும், திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே நீண்ட வருடங்கள் பயணிக்க முடியும். இதை புரிந்து கொண்டு பயணிப்பவர்கள் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்குகின்றனர் அந்த வகையில் நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் தொடர்ந்து ஜொலிக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலர் தனது அழகையும் திறமையும் நன்றாக வெளிப்படுத்தினாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறார்கள் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. நடிகை ஸ்ரேயா சரண் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து.
அதன்பின் தனது திறமையை அழகையும் காட்டி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார். அதை சரியாக தக்க வைத்துக் கொள்ள நல்ல கதைகள் உள்ள படங்களில் நடித்தார் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரம் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளினார்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை ஸ்ரேயாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால் வடிவேலு படத்தில் குத்தாட்டம் போட்டார் அதன் பிறகு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதனால் சைலண்டாக திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் சினிமாவின் மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரேயா பட வாய்ப்புக்காக பிரபல நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் நடத்தும் இரவு மது பார்ட்டியில் கலந்து கொள்வதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி எல்லாம் நடக்குதா எனக் கூறி இந்த செய்தியை சோசியல் மீடியா பக்கத்தில் பரப்பி வருகிறனர்.