சினிமாவுலகில் தொடர்ந்து வெற்றியை கண்ட நடிகராக கூட ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகராக விஸ்வரூபமெடுத்து தொடர்ந்து வெற்றிகளைக் கண்டுவந்தவர் சிம்பு. ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் பாடகராகவும் தன்னை மாற்றிக்கொண்டு கலக்கியவர் நடிகர் சிம்பு.
ஆரம்பத்தில் தொட்ட எல்லாத்தையும் வெற்றியைத் சந்தித்தாலும் போகப்போக இவரது படங்கள் தோல்வியை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் காணாமல் போனார் மேலும் உடல் எடையும் அதிகரித்து கொண்டதால் ஒரு நடிகர் போலவே சிம்பு தெரியவில்லை.. இவருக்கு பின் இருந்தவர்களெல்லாம் முன்னணி நடிகர்களாக மாற..
ஒருகட்டத்தில் தனது எண்ணங்களை மாற்றியமைத்து உடல் எடையை அதிரடியாகக் குறைத்து சிறந்த இயக்குனரிடம் கதை கேட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்ததோடு 100 கோடி வசூல் செய்த புதிய சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி வந்தது தற்போது அதுவும் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் வெள்ளி திரையில் சிறப்பாக ஓடினாலும் மறுபக்கம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக முடித்தார்.
மூலம் பல கோடி சம்பாதித்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு இப்போ அடுத்தடுத்த படங்களில் தற்பொழுது கமிட்டாகி ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் ECR பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பல கோடி செலவில் நடிகர் சிம்பு விரைவில் ECR யில் தனக்கு பிடித்த மிகப் பிரம்மாண்ட வீட்டை வாங்க இருக்கிறாராம்.