தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என திகழ்ந்து வருகிறார். நடிகர் தனுஷ் த க்ரேமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை தாண்டி தற்பொழுது வாத்தி, ஆயிரத்தில் ஒருவன், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளை திருமணம் செய்து கொண்டார் அப்பொழுது தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிறந்து வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் அடுத்த வருடம் புதிய வீட்டில் ஒன்றாக சேர்ந்து குடியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனுஷ் ரகசியமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒருவரை சந்தித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தனுஷ் தனது மனைவியை பிரிந்து இருப்பதால் எல்லாம் ஐஸ்வர்யாவை தான் சந்தித்து வருவதாக கூறினார்கள் ஆனால் அவர் சந்தித்து வருவது ஐஸ்வர்யாவை இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இதனால் தனுஷ் யாரை சந்திக்கிறார் என பெரும் குழப்பத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். ஏற்கனவே தனுஷ் பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இந்த நிலையில் தனுஷ் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கதாக இருந்தது ஆனால் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்ததால் ரஜினியுடன் இருந்த நட்பு பிளவு பட்டது. அதனால் அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போனது.
ஆனால் தற்பொழுது நடிகர் சிம்புவுடன் இணைந்து தனுஷ் திரைக்கதை அமைப்பதில் மிகவும் மும்பரமாக இருக்கிறார் அதனால்தான் நட்சத்திர ஹோட்டலில் தனுஷ் சிம்புவை சந்தித்து கலந்துரையாடி வருகிறவதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் இருவரில் ஒருவர் இயக்கத்தில் கண்டிப்பாக இந்த திரைப்படம் கூடிய விரைவில் ஆரம்பிக்கும் தகவல் கிடைத்துள்ளது.