தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கடைக்கு வரும் சிம்பு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த அந்த நிலைகள் தற்பொழுது தான் தொடர்ந்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். மேலும் இவருடைய ரசிகர்கள் சில ஆண்டுகளாக இவரை மிஸ் செய்த வந்த நிலையில் தற்போது அதனை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலைகள் நடிகர் சிம்புவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் நான் சிம்புவிற்கு ஜோடியாகவும், இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை என அவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது தற்பொழுது சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வந்து தணிந்தது காடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் போஸ்ட், ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படம் சென்னை,மும்பை உள்ளிட்ட திரைப்படங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலை முடிந்து விட்டதாக கூறியிருந்தார்.இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சித்தி இட்னானி தற்பொழுது டப்பிங் பணிகள் முடித்து விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வெந்த தணிந்தது காடு திரைப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டேன் என்றும் தனது சொந்த குரலில் டப்பிங் வைத்ததற்கு கௌதம் மேனனிற்கு மிகவும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் மேனன் இவர்களின் திரைப்படங்களின் அடிப்பது என்னுடைய கனவு என்றும் தற்போது அது ஒரு திரைப்படத்தை நிறைவேறிப்பட்டதாகவும் இப்பொழுது கூட என்னால், நான் தான் கௌதம் மேனன் திரைப்படத்தின் நாயகி என்று இப்பொழுது கூட என்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் கௌதம் மேனனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தினை தமிழகத்தின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.