இதுவரை பலரும் பார்த்திராத சில்க் ஸ்மிதாவின் அறியா புகைப்படங்கள்.! அடேய் சிலுக்கு டா சிலுக்கு…

silk smitha
silk smitha

Silk smitha : சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயலட்சுமி இவர் வாழ்க்கையில் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்தவர். பிறகு வினு சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகிய வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் அதன் பிறகு இந்திய சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்து தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் சில்க் ஸ்மிதாவின் 27-வது நினைவு தினம் இன்று.

நடிகை சில்க் ஸ்மிதா இயற்பெயர் விஜயலட்சுமி இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தவர் வெறும் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து துணை நடிகையாக குரூப் டான்ஸராகவும் சினிமாவில் களமிறங்கினார். தன்னுடைய பார்வையால் ஒட்டுமொத்த  நடிகர்களையும் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் அது மட்டும் இல்லாமல் குத்தாட்டம் போட்டு லீடிங் நடிகையாக மாறினார் பின்பு பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து வந்தார்.

silk smitha
silk smitha

ஆனால் இவரின் துரதிஷ்டம் 35 வயதிலேயே திடீரென மறைந்தார். இவர் திடீரென இறந்து விடுவார் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் சில்க் ஸ்மிதா இந்த மண்ணை விட்டு மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் ரசிகர்களின் மனதில் இன்று வரை வீடு கட்டி குடி போய் உள்ளார்.

silk smitha
silk smitha

சில்க் ஸ்மிதாவின் புகழ் இன்று வரை மறையாமல் இருந்து வருகிறது. பத்து நபர்களில் ஒருவராக நடனமாடிக் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா தன்னுடைய விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றியை அடைந்தார்.

silk smitha
silk smitha

35 வயதுக்குள் 360 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார் இப்படி ஒரு சாதனையை இனிமேல் எந்த ஒரு நடிகையும் செய்ய முடியாது அந்த அளவு குறுகிய காலகட்டத்தில் ஓயாமல் ஓடி ஆடி உழைத்துள்ளார் நடிகை சில்க் ஸ்மிதா. அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த அசத்தி வந்தார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

silk smitha
silk smitha

அதேபோல் சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்று வரை மர்மமாக இருந்து வருகிறது சில்க் ஸ்மிதா இறந்த பிறகு அவரது உடலை பெற்றுக் கொள்ள ஆரம்பத்தில் யாருமே வராமல் அனாதை பிணமாக கடந்தார் அதன் பிறகு தான் உறவினர்கள் எடுத்துச் சென்றார்கள்.

silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha
silk smitha