சில்க் ஸ்மிதாவை வெச்சு செய்த இயக்குனர்..! உண்மையை ஒரேடியாக உடைத்த பிரபலம்..!

silk

சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைகளை கிளப்புவதில் முன்னிலை வகிப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன் இவர் சினிமா பிரபலங்களை பற்றி எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் பேசி ஏகப்பட்ட சர்ச்சையை உருவாக்கிவிடுவார். பெரும்பாலும் இவர் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்களை பற்றி தான் பேசுவார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் ரஜினி கமல் விஜய் அஜித் என அனைவரை பற்றியும் மோசமாக சமூக வலைதள பக்கத்தில் பேசியுள்ளார் அந்த வகையில் தற்போது  ஒரு காலத்தில் கவர்ச்சி கடலாக திகழ்ந்து வந்த சில்க்ஸ்மிதா பற்றி பேசியுள்ளார்.

இவ்வாறு பேசும்போது இதுவரை தமிழ் சினிமாவில் சில்க் போன்ற ஒரு நடிகையை நான் கண்டதில்லை என்றும் அவருடைய பார்வையாலே ரசிகர்களை கட்டி இழுத்து விடுவார் என்றும் சில்க் ஸ்மிதாவை பற்றி கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதாவை அதிகம் பயன்படுத்தியது யாரென்றால் அதில் இயக்குனர் இமயம் பாலுமகேந்திரா தான் முதலிடம் பிடிப்பார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சில்க் எந்த உடையை கொடுத்தாலும் சரி உடனே அணிந்து கொண்டு நடிக்க முன் வந்துவிடுவார் அது சின்னதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி அதுமட்டுமில்லாமல் ரஜினி கமல் போல சில்க் ஸ்மிதா விற்கும் ரசிகர் கூட்டம் ஏராளம் அந்த வகையில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க கூட ரசிகர்கள் முன் வந்தார்கள் ஆனால் சில்க் அதை விரும்பவில்லை.

பொதுவாக இவர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் காரணமாக பொது இடங்களிலோ நிகழ்ச்சிகளிலோ ஏன் ரசிகர்களையும் சந்திப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார் இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

silk smitha
silk smitha