பெண்களை பற்றி கொச்சையாக வசனம் பேசிய சிக்கா..! பொறுக்கி நாயே நீ எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கல என பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

sikkanthar
sikkanthar

sikkaa latest speech viral in social media: முன்பெல்லாம் ஒரு நடிகையோ நடிகரோ பிரபலமாக வேண்டும் என்றால் சினிமாவில் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும்  தாண்டி தான் ஆக வேண்டும் ஆனால் அந்த வகையில் தற்போது டிக் டாக் யூட்யூப் போன்ற பல்வேறு இணைய செயலிகளை பயன்படுத்தி எளிதில்  பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

இதைதொடர்ந்து டிக் டாக் செயலி மூலமாக  பிரபலமானவர் தான் சிக்கா  இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றால்  லட்சுமி ராமகிருஷ்ணன் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்துள்ளார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் ஒரு திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்நிலையில் சிக்கா எனும் சிக்கந்தரை பிரபலமாகியது எனவோ ரவுடி பேபி சூர்யா தான் இவர் மூலமாக தான் பிரபலமானார். ஏற்கனவே பல முறை திருமணம் செய்து கொண்ட ரவுடி பேபி சூர்யா உடன் தற்போது நமது சிக்கா வாழ்ந்து வருகிறார்..

sikkanthar
sikkanthar

அந்த வகையில் அடிக்கடி இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதும் பின்னர் ஒன்று சேர்வதும் வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்தவகையில் பல ரசிகர்கள் இவர்களை விமர்சித்தாலும் அது எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து படுமோசமாக கமெண்ட் செய்துள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால்  ஹே லட்சு நான் லவ்வர் பாய் லேடிஸ் ப்ரோக்கர் என்று கமெண்ட் செய்துள்ளார் இதை பார்த்தால் லட்சுமிராமகிருஷ்ணன் இவன மாதிரி ஆள் எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும் பொறுக்கி நாய்ங்க உங்க வீட்ல அம்மா அக்கா தங்கச்சி யாரும் இல்லையா..? உங்க அம்மா உன்னை பெத்தாளா இல்லை? என கண்ட மேனிக்கு திட்டி தீர்த்துள்ளார்.