SIIMA 2023 – ல் விருது வாங்கிய தமிழ் நடிகைகள்! டாட்டூ தெரியும்படி போஸ் கொடுத்த த்ரிஷா

Trisha

Trisha : திரையுலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகள் தொடங்கி இயக்குனர், இசையமைப்பாளர்  வரை அனைவரையும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க சைமா அவார்டு வருடம் வருடம் கொடுத்து அசத்தி வருகிறது.

அந்த வகையில் 2023 சைமா அவார்டு கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பல சிறந்த நடிகர்கள் இயக்குனர் மியூசிக் டைரக்டர் நடிகைகள் என அனைவருக்கும் விருதுகள் கொடுத்து அசத்தியது இந்த விருது விழாவிற்கு பல நடிகைகள் வித்தியாசமான டிரஸ் -களை அணிந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

Trisha
Trisha

 

அப்படி சைமா விருது விழாவில் ஜொலித்த நடிகைகள் பற்றி நாம் விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை திரிஷா கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் சும்மா தேவதை போல் வந்து அசத்தினார் இவருடைய  பிரமிக்க வைக்கும் அழகு பலரையும் கவர்ந்தது த்ரிஷாவுக்கு  பொன்னியின் செல்வன் பார்ட் 1 படத்திற்காக சிறந்த நடிகை (தமிழ்) விருதை பெற்றார்.

Keerthy suresh Siima 2023

அதிதி ஷங்கர் இவரும் மார்டன் டிரஸ்ஸில் செம அழகாக இருந்தார் இவருக்கு சைமா 2023ல் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். கீர்த்தி சுரேஷ் நீல கலர் கோட் சூட்டில் செம மாஸாக வந்து அசத்தினார் இவர் சாணி காயிதம் படத்தில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது சைமா 2023ல் சிறந்த நடிகை விமர்சகர்கள் தமிழ் விருதை வென்றுள்ளார்.

aditi shankar

மேலும் சைமா விருது விழாவிற்கு நடிகைகள் ஸ்ருதி ஹாசன், கல்யாணி பிரியதர்ஷன் போன்றவர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் செம அழகாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியா வைரலாகி வருகிறது.

Shruthi haasan