சமீப காலங்களாக டிக் டாக் மூலம் பிரபலமடைந்து சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள பலர் உள்ளார்கள். அந்த வகையில் தன்னுடைய டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் பிரீத்தி சர்மா. இவர் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்ற டெலிட் ப்ளீஸ் மூலம் தான் மீடியாவில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதன் பிறகு மாடலிங் கலக்கி வந்தது எங்கே போன ராசா என்ற வெப் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற பிறகு இதன் மூலம் பலரின் கவனத்தையும் கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதாவாக நடித்து பிரபலமடைந்தார். அதில் நவீன காதலைக்கும் கல்லூரி பெண்ணாக ஜனனிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இவ்வாறு திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரித்தீ அந்த சீரியலில் இருந்து விலகினார் ஏனென்றால் இவருக்கு சன் டிவியில் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சன் டிவிக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் கவின்-வெண்பா இவர்களது ஜோடி மிகப் பெரிய ஹிட்டானது. இவர்களுடைய ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பெரிதளவில் ரீச்சானதால் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகிக்க தொடங்கியது.
மேலும் இந்த சீரியல் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அவரின் வளர்ப்பு மகளாக பிரீத்தி சர்மா நடித்திருந்தார் ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் வெண்பா நடித்து இந்த கதையை வேறு கோணத்தில் மாற்றினார்கள். இவ்வாறு நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சித்தி 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது.
எனவே பிரீத்தி கன்னட தொடர்களில் நடிப்பதற்கான வேலையை செய்து வந்தார் இருப்பினும் தற்பொழுது இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது அக்னி தினேஷ் நீட் ரோலி நடித்திருக்கும் சீரியலில் அக்னிக்கு ஜோடியாக பூவே உனக்காக ராதிகா கமிட்டாக இருந்தார். இந்த நிலையில் சில காரணங்களினால் அவர் சீரியலை விட்டு விலகி நிலையில் லதற்பொழுது அந்த ரோலில் பிரீத்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள்.