நடிப்பு மட்டும் இன்றி பாடகராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் சித்தார்த்..! தமிழ் சினிமாவில் எத்தனை பாடல் பாடியுள்ளார் தெரியுமா..?

sidharth-3

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளியே காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த நடிகர் மட்டுமின்றி பாடகரும் கூட அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களை இவர் தான் பாடியுள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் அவர்கள் பல்வேறு திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார் அந்த வகையில் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் என்ற பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார்.

sidharth-1
sidharth-1

அதேபோல எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் பிரபலமாகவே பிறந்த ஆளடா, புதிய பாதையை திறக்கிறேன் ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் தரமணி திரைப்படத்தில் உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி என்ற பாடலின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு இவர் குரலில் ஒலிக்கும் பாடல்கள் பலவும் இன்றும் ரசிகர்கள் ரசித்து தான் வருகிறார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

sidharth-2

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சித்தார்த் அவர்கள் மது மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தன்னுடைய திறமையை பல்வேறு வழியில் வெளிகாட்டி வருகிறார் நடிகர் சித்தார்த்.