கொசு வலை போன்ற உடையில் ஸ்ருதிஹாசன்.! இணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம் இதோ.!

surithi-hasan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதிஹாசன் இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதற்கு முன்பும் சுருதிஹாசன் இவரது தந்தையான உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்த  ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார்.

தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் தமிழில் நடித்ததன் மூலம் இவருக்கு தெலுங்கு, இந்தி என மொழி திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

இவ்வாறு  நடித்து வந்த சுருதிஹாசன் படவைப்புகளை  இன்னும் அதிகம் படுத்துவதற்காக சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் அவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்

surithi
surithi
surithi hasan