தாவணி நழுவினால் இதையமும் நழுவதே.. அவள் வருவாளா சிம்ரன் போல் முந்தானையை நழுவ விட்டு போஸ் கொடுத்த 41 வயது நடிகை…

shriya saran
shriya saran

shriya saran : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் இவர் தமிழை தாண்டி தெலுங்கு பாலிவுட் என கலக்கி கொண்டு இருந்தார் இவர் 2001 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கதாநாயகியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய மழை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களிடையே வெற்றி பெறவில்லை.

தாவணி நழுவினால் இதையமும் நழுவதே.. அவள் வருவாளா சிம்ரன் போல் முந்தானையை நழுவ விட்டு போஸ் கொடுத்த 41 வயது நடிகை…

இருந்தாலும் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் என டாப் முன்னாடி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்னதான் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை கருப்பு காமெடி நடிகருடன் ஜோடி போட்ட நடனமாடியதால் இவர் சினிமா கேரியர் அத்தோடு முடிந்தது.

காமெடி நடிகருடன் நடித்த நீ எல்லாம் எனக்கு ஜோடியா என்பது போல் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் விலகிக் கொண்டார்கள் அதிலிருந்து சினிமாவில் சற்று விலகி இருந்தார் பின்பு நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கொஸ்ஸிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

பிசிறு தட்டாமல் மறைந்த ரகுவரன் போல் இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் பெரிதாக ஆக்டிவா இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் அடிக்கடி ஆக்டிவாக தான் இருந்து வருகிறார் அந்த வகையில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அப்படித்தான் தற்பொழுது புடவையை நழுவு வீட்டில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக வருகிறது.

shriya saran
shriya saran
shriya saran
shriya saran