ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த ஸ்ரேயா ஷர்மாவுக்கு.. இந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்குமாம்.? அந்த நடிகர் சூர்யா இல்லிங்க.

shreya-sharma
shreya-sharma

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரேயா சர்மா தற்போது நன்றாக வளர்ந்து தற்போது பார்ப்பதற்கு ஹீரோயின் இருக்கிறார் சமீபகாலமாக ஸ்ரேயா ஷர்மாவுக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இவருக்கு ஹீரோயின் ரோலில் நடிக்க பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.  அதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரேயா ஷர்மா சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரும் ஷாக் ஆகி உள்ளனர்.

ஸ்ரேயா சர்மா தமிழில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இவர்களுக்கு மகளாக நடித்து இருப்பார். இந்த படத்தில் டாப் நடிகர்களுக்கு அடுத்தபடியாக இவரது நடிப்பு வேற லெவல் இருந்ததோடு அப்போது இவரைப் பற்றி பேசவும் பட்டது.

இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி வந்து கொண்டிருந்த இவர் திடீரென படிப்பில் கவனம் செலுத்தினார் தொடர்ந்து படித்து படிப்படியாக முன்னேறி வந்த இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  அவ்வபோது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயா சர்மா யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பேட்டி கொடுத்தார் அப்போது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு தனுஷ் கூறினார்.

அவரது நடிப்பு என்னை ஈர்த்துவிட்டது எனவும் தெரிவித்தார். இந்த வீடியோவை தற்போது தனுஷ் ரசிகர்கள் இணையதளபக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.