குழந்தை பிறந்த பின்னும் கிளாமரை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளாத ஸ்ரேயா சரண்.! வைரலாகும் புகைப்படம்…

shriya

நடிகை ஸ்ரேயா 2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தருண் குமார், திரிஷா, விவேக், மணிவண்ணன், தமன்னா, ரீமாசென், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண்.

அதன் பிறகு தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார். தமிழில் மட்டும்மல்லாமல் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரேயா சரண் மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் டென்னிஸ் வீரரான ஆன்ட்ரீ கொஸ்சீவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் திருமணம் ஆகி குழந்தை பெற்றுக் கொண்டு பல நடிகைகள் சினிமாவில் நுழைந்து நடித்து வருகிறார்கள் ஆனால் நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் சரிவர நடிக்கவில்லை. இந்த நிலையில் குழந்தை பெற்றுக் கொண்ட ஸ்ரேயா சரண் இன்னும் இளமை மாறாமல் கொள்ளை அழகில் ரசிகர்களை மயக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவா இது குழந்தை பெற்றுக் கொண்டும் இப்படி ஒரு போஸ் கொடுத்திருக்காரு என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ஸ்ரேயா வெளியிட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

shriya
shriya
shriya
shriya