முதல் முறையாக தனது குழந்தையை வெளி உலகிற்கு காண்பித்து.! சந்தோஷம் அடைந்த ஏ எல் விஜய்.

a.l. vijay

தமிழ் சினிமாவில் தனது சிறந்த படைப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக வளர தொடங்கியவர் ஏ எல் விஜய்.இவர் இயக்கிய சிறந்த படைப்புகளாக மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், சைவம் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு தனது படைப்பை எடுத்திருந்தார்.

இத்திரைப்படங்கள் திரையில் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்தகைய படைப்பின் மூலம் அவர் சினிமாவில் தான் ஒரு சிறந்த படைப்பாளர் என மக்களுக்கு தெரிவித்தார்.

அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அமலா பாலை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் இருப்பினும் அவர்களது வாழ்க்கையில் நீண்ட நாட்கள் பயணிக்கவில்லை இடையிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் அதன்பின் ஐஸ்வர்யா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது சிறப்பாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு மேலும் ஒரு பொக்கிஷம் கிடைத்தது இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது தற்பொழுது அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார் இயக்குனர் விஜய் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

a.l. vijay-tamil360newz
a.l. vijay-tamil360newz