தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சலி. இவர் முதலில் ஜீவா நடிப்பில் உருவான “கற்றது தமிழ்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் எங்கேயும் எப்பொழுதும், அங்காடி தெரு போன்ற படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றன.
இந்த படங்களின் மூலம் சிறந்த நடிகை என்ற ஃபிலிம் பேர் விருதை வென்றார் அதன்பிறகு தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த அஞ்சலி இரண்டு எழுத்து நடிகருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதற்கு அஞ்சலி தொடர்ந்து மறுத்து தெரிவித்து தான் வருகிறார்.
இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் வித்தகன் சேகர் அஞ்சலி குறித்து சொன்னது என்னவென்றால்.. இருவரும் இணைந்து ஒரு படப்பிடிப்பில் கூட அந்த நடிகர் அஞ்சலிடம் வயிற்று வலிப்பதாக நாடகம் போடு என்று சொன்னாராம்.. அதேபோல் அஞ்சலியும் திடீரென வயிறு வலிக்கிறது என்று சொல்ல அருகில் இருந்தவர்கள் காரை எடுத்து வர முயற்சி செய்தார்கள்.
ஆனால் அந்த நடிகர் நானே மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் எங்கு தான் போனார்கள் என்று தெரியவில்லையாம் அன்று முழுவதும் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டதாம் அடுத்த நாள் காலையில் தான் வந்தார்களாம் அதேபோல் அதே படப்பிடிப்பிற்காக ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கொடுத்திருக்கிறார்கள் அந்த நடிகரின் அறை எப்பொழுதும் பூட்டி தான் இருக்கும்.
அவர் அஞ்சலி அறை தான் இருப்பாராம் இப்படி இவர்கள் இருவரின் அட்டகாசவும் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அஞ்சலி வேறு ஒரு நடிகரின் படத்தில் கமிட்டாக அங்கு இந்த இரண்டெழுத்து நடிகர் குடித்துவிட்ட ரகங்களை செய்தாராம் அந்த படத்தின் இயக்குனரின் மீதே கை வைத்து விட்டாராம் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் அஞ்சலி அந்த நடிகரை விட்டு பிரிந்து சென்றாராம்..