ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா அதிலிருந்து இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்தது மூலம் இவரது ரசிகர்கள் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளார்கள்.
இவர் பிரபல முன்னணி நடிகரான அஜித், விஜய், கார்த்திக், ஜீவா, ரஜினி, யோகி பாபு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற எல்லா நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
இவர் தற்பொழுது ஆர்.ஜே. பாலாஜி உடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி OTT தளங்களில் வெளியாக உள்ளது.
இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக இருந்தது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் இவர் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார் அந்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ காணொளி