உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக சமீபத்தில்தான் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று முடிந்தது இதில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று கலந்து கொண்டனர்.
என்னதான் நான்கு சீசன்கள் நடைபெற்று முடிந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் முதல் சீசன் என்று தான் கூற வேண்டும் இதில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று இருந்தார்கள் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜூலி.
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.
மேலும் பிக் பாஸ் ஜூலி சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் அடிக்கடி துபாய் செல்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஏன் அங்கு சென்றிருக்கிறார் என்று கேட்டாள் அவரது நண்பனா மார்க் ஹம்ரான் அங்கு இருக்கிறார்.
இவரை பார்ப்பதற்கு அடிக்கடி துபாய் சென்று கொண்டிருக்கிறார் ஜூலி இந்நிலையில் ஜூலி தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு ஆண் நண்பருடன் படுக்கறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் யார் இந்த ஆண் நபர் என கேட்டு வந்த நிலையில் தாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறியிருந்தாராம் ஜூலி.
அந்த புகைப்படத்தில் ஜூலி அந்த ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்களும் இவர்தான் ஜூலியின் காதலனா என கூறி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜூலி எனது சகோதரர் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வைத்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் தம்பியுடன் இவ்வளவு நெருக்கமாகவா இருப்பது என ரசிகர்கள் பலரும் கேட்தற்கு கமெண்டில் ஜூலி பாக்குறவங்க கண்ணுல இருக்குமா என பதிவு செய்தது மட்டுமல்லாமல் இவர் தான் என்னுடைய முதல் பிள்ளை என் அம்மா எல்லாமே என்று கூறியிருக்கிறார் மேலும் அவர் பகிர்ந்த புகைப்படம் கூட தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.