தற்பொழுது உள்ள பல நடிகைகள் இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எளிதில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சிவானி நாராயணன் விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் போரில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிட்டதட்ட 90 நாட்கள் நிறைவேற்ற நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். போவதற்கு முன் சிங்கப் பெண் என்ற பெருமையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு இருந்த கவர்ச்சி தற்பொழுது ஷிவானி நாராயணன் காட்டவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சென்னையில் பாடியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்றதன் மூலம் மன அமைதி கிடைத்துள்ளது என கூறி அவ்வப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..