லுங்கியுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன்.!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது லட்சக்கணக்கான பாலோசார்களை கொண்டுள்ளவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி,  பகல் நிலவு மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4  கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதில் பாலாஜி முருகதாசை காதலித்து வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

எனவே பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவானி கென்று தனி ஆர்மி  உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில் பிக்பாஸ் சக போட்டியாளர்கள் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அவ்வப்போது ரவுடி கட்டில் ஷிவானி நாராயணன் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இதனை பார்த்த ஷிவானியின் ரசிகர்கள் கொண்டாட்டமாக உள்ளார்கள்.