குட்டையான துணியை மேலாடையாக அணிந்த ஷிவானி நாராயணன்.! ஆனா கீழ இதெல்லாம் ரொம்ப ஓவர்.

shivani
shivani

சமீபகாலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது இதனால் பலர் தனது வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர் ஆனால் தற்பொழுது இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் இதனை சரியாக பயன்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் பலரும் சமுக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் அப்படி முயற்சி செய்து கொண்டிருந்த இவர்கள் ஆரம்பத்தில் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்து கொண்டு இருந்த இவர்கள் திடீரென ஆடையின் குறைத்து காண்பித்தனர்.

அதிலும்   சின்னத்திரை பிரபலங்கள் திடீரென வெள்ளி திரை நடிகைகளை விட ஒரு படி சற்று முன்னேறி கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர் அப்படியே தற்பொழுது கவர்ச்சியை பிரித்து மேய்ந்து வருபவர்தான் சீரியல்நடிகை சிவானி. சின்னத்திரை நடிகையான இவர் ஆரம்பத்தில் சமூகவலைதளத்தில் கியூட்டான புகைப்படம் மற்றும் நடனம் போன்றவற்றை வெளியிட்டு வந்தவர்.

திடீரென ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் இத்தகைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் யாஷிகா , ஷாலு ஷம்மு, மீரா மிதுன் அவர்களையே மிஞ்சி விட்டீர்கள் இந்த வயதில் இது எல்லாம் தேவையில்லை என கூறி அவரை விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர் .

ஆனால் அதனை எலலாம் தற்பொழுது கண்டுகொள்ளாமல் இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.இவர் சின்னத்திரையில் ரெட்டை ரோஜா  என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் இவருக்கென ஒரு இமேஜ் இருந்த நிலையில் அதனையும் கவர்ச்சியின் மூலம்வினடித்து வருகிறார் என்று நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு பக்கமும் குறிதான் வருகின்றனர்.

இதற்கும் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்து கொண்டு அவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுத அவர் குட்டையான  துணியை மேலாடையாக பயன்படுத்தியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Be bold , Be brave enough to be your true self ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on