புதிய “BMW” காரை வாங்கிய உடனே தனது சித்து வேலையை காட்டிய ஷிவானி நாராயணன் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

shivani-narayan

சின்னத்திரையில் ஓரிரு சீரியல்களில் நடித்து அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வளைத்துப் போட்டவர் எண்ணமோ இளம் நடிகையான சிவானி நாராயணன் தான்.

காரணம் அவர் நடித்த பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி அதோடு மட்டுமல்லாமல் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை அள்ளி வீசியதால் ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 சீசனிலும் தனது அழகு, காதல் மற்றும் திறமை என அனைத்தையும் வெளிப்படுத்தியதால் ஷிவானிக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் திடீரென உருவானது.

வெளியே வந்த செல்லம் எதிர்பார்த்த வெள்ளித்திரையில் வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் போனதால் தற்போதும் சமூக வலைதளமே கதியென என இருந்து வருகிறார்.

சமீபத்தில் பீச்சில் தனது அம்மா மற்றும் குட்டையான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி நாராயணன் திடீரென விலை உயர்ந்த சொகுசு காரான BMW காரில் இவர் எடுத்துக்கொண்ட  புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

சிவனின் நாராயணன் புதிதாக வாங்கியுள்ள இந்த காரில்  உள்ளே உட்கார்ந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோடு மட்டுமில்லாமல் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்.

shivani-narayan
shivani-narayan