சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார்.
என்னதான் இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணி ஆகிவிட்டால் உடனே தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நிறைய புகைப்படங்களையும்,கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.சமீபகாலமாகவே இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியானபுகைப்படங்களை வெளியிடுவதால் இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள்.
கவர்ச்சியில் கதகளி ஆடும் ஷிவானி நாராயணன் கடந்த சில நாட்களாகவே கவர்ச்சியில் தூக்கலாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அதேபோல் தற்போதும் இவரதுபுகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் சோபாவில் அமர்ந்து தனது இடுப்பழகு மற்றும் பின்னழகு,முன்னழகு என அனைத்தையும் தூக்கி காட்டி புகைப்படம் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எவ்வளவு பெரிய சோபா என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இவரது புகைப்படத்தை பகிர்ந்து ஷிவானி நாராயணின் தொடை அழகை பார்த்தீர்களா என கேட்டு வருகிறார்கள்.