கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் மே பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சில தளர்வுகள் உடன் இருந்து வந்தது அதன் பிறகு கொரோனாவின் அலை மிகவும் வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் பெரும் அவதியில் இருந்து வருகிறார்கள் ஆனால் தற்போது இந்த நேரத்தில் மிகவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக இருந்து வருபவர்கள் என்றால் அது நடிகைகள் மட்டுமே. அந்த வகையில் தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது போன்றவற்றை செய்து லாக் டவுனை என்ஜாய் செய்து வருகிறார்கள்.
அதிலும் ஒரு சில நடிகைகள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுபவர்கலும் உள்ளார்கள்.ஆனால் இன்னும் சிலர் எதை பற்றியம் கவலை படாமல் வழக்கம்போல் கிளாமர் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் கிளாமராக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளவர்தான் நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலர் இவரை திரண்டு வந்தார்கள். அதன்பிறகு கடைசியாக இவர் வெளியேறிய வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளியேறினார் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் படுமோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கெட்ட ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.