சின்னத்திரையில் பிரபலமடைந்த பலரும் வெள்ளி திரையில் பட வாய்ப்பை கைப்பற்றி தொடர்ந்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் சந்தானம், சிவக்கார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியவர்களை தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணனும்..
வெள்ளி திரையில் கால் தடம் பதித்து தற்பொழுது ஒன்று, இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக குணசத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ஷிவானி நாராயணன் ஒன்னு, ரெண்டு திரை படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி சினிமா உலகில் ஒரு பக்கம் வெற்றியை கண்டாலும் மறுபக்கம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள..
அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்படுகிறது அப்படி அண்மையில் நடிகை ஷிவானி நாராயணன் ஹாலிவுட் நடிகைகள் போல ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு..
அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலாகின. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போட்டோ ஷூட்டில் சன்னி லியோனையே ஓவர் டேக் செய்து உள்ளீர்கள் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை ஷிவானி நாராயணனின் அந்த அழகிய புகைப்படத்தை..