கடற்கன்னி வேடத்திலும் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயணன்!! அலைபோல் அடிக்கும் இளசுகளின் மனசு… வைரலாகும் புகைப்படம்..

shivani-narayanan-022
shivani-narayanan-022

நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அளறவிட்டு வருபவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் நேற்று அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் இன்று கடற்கரையில் கடல் கன்னிப் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையின் மூலம் அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.  அந்த வகையில்  வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் ஆகியோர்களை தொடர்ந்து ஷிவானி நாராயணன் தான் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் இவர் ஆரம்பத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரையும் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலரும் இவரை திட்டி வந்தார்கள். அதன்பிறகு வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது தனது சிறந்த விளையாட்டு  திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளியேறினார்.

இந்த ஒரு வாரத்தில் இருந்தது ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்றால் இவர் இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக வெற்றி பெற்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்க சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் அந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.

shivani narayanan sn
shivani narayanan sn
sn shivani narayanan
sn shivani narayanan

அந்த வகையில் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக  இருந்து வரும் ஷிவானி நாராயணன் கடற்கரையில் கடற் கன்னி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan sn 1
shivani narayanan sn 1