சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான உடல் அமைப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் ஹீரோயினாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலை தொடர்ந்து இவருக்கு கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.
இதன் மூலம் நடனம் ஆடும் வீடியோக்கள் ,கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவற்றை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை தொடங்கினார். தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் பாலோசர்களை கொண்டுள்ளார். அந்த வகையில் இவரும் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோக்களும் 1000 கணக்கில் லைக்குகளை பெற்று வருகிறது.
இவ்வாறு இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டுடார். இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றி வந்ததால் பலரும் இவரை வெறுத்து வந்தார்கள்.
ஆனால் வெளியேறும் ஒரு வாரத்தில் தனது விளையாட்டுத் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி சிங்கப்பென் என்ற பெயருடன் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இருந்தாலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற தாவணி பாவாடை தனது இடுப்பு அழகு தெரியும் அளவுக்கு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.