மெல்லிய புடவைகள் நயன்தாரா ஸ்டைலில் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி.! லைக்குகள் அள்ளும் புகைப்படம்.

shivani narayanan
shivani narayanan

தற்போது உள்ள நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்றால் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தொடங்கிவிடுகிறார்கள். தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா என  பல நடிகைகளும் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சளைத்தவர்களல்ல சின்னத்திரை நடிகைகள் அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார்கள். அந்த வகையில் தனது அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான்  ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் பிரபலமடைந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 மூலம் கலந்து கொண்ட பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம்மாகி உள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.அதோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் லாக் டவுன் முடிந்தவுடன் இவர் நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் மெல்லிய புடவையில் தனது முன்னழகை தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன நயன்தாரா ஸ்டைலா  என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan 4
shivani narayanan 4