வாரத்தின் இறுதி நாள் இப்படி தான் இருக்கும் என ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்

shivani-01

சமீபகாலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருவதால் அவர்களின் மார்க்கெட் கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன் .

இந்த சீரியலை தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார்.பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அந்த இரட்டை ரோஜா, விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு நல்ல பெயரை சேமித்தார் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க முதலில் ஷிவானி நாராயணன் நடன மற்றும் மாடலிங் மூலம் தான் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தாராம். இவர் மாடலிங்கில் அதிகாரம் உடையவராக திகழ்வதால்  நாள் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது புடவையில் தனது இடுப்பு அழகு தெரியும் பாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதனை உங்களால் மூட முடியாது என பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

SHIVANI NARAYANAN 01
SHIVANI NARAYANAN 01