அடேங்கப்பா நீங்களுமா..! எந்த படவாய்ப்பை பிடிக்க இப்படி 19 வயசுலேயே அங்கங்களை காட்டி கவர்ச்சி போஸ் கொடுக்குறாங்க.! வைரலாகும் புகைப்படம்

shivani-narayanan
shivani-narayanan

சமீபகாலமாக சீரியல்களில் நடித்து வரும் இளம் நடிகைகள் குறைந்த வயதிலேயே மீடியா உலகிற்கு அறிமுகம் ஆகி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அவர்களைப் போன்று தற்போது குறைந்த வயதிலேயே அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் ஷிவானி நாராயணன் இவருக்கு தற்போது 19 வயதாகிறது.

தற்பொழுது இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார் இவர் பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பிரபலமடைந்தவர். இருப்பினும் இவர் கடைக்குட்டி சிங்கம் சீரியல் முழுமையாக முடிப்பதற்கு முன்னராகவே இடையில் ஏற்பட்ட பிரச்சினையை காரணமாகவும் அதிலிருந்து விலகினார்.

தற்போது அவர் இரட்டை ரோஜா என்ற சீரியல்களில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துவருகிறார். 19 வயதிலேயே முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படங்களை எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி கின்றனர்.

shivani_narayanan
shivani_narayanan

மேலும் பல இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா என பலர் கூறிவருகின்றனர் இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்கள் பலத்தை அதிகரித்துக் கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் இடுப்பை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

shivani_narayanan
shivani_narayanan

இதோ அந்த புகைப்படம்.

shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan