தமிழ் சினிமாவில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருவார்கள் அந்த வகையில் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் வரும் நடிகைகளும் தொகுப்பாளினி களும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் சிவானி நாராயணன் இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அது மட்டுமல்லாமல் சமூக வளைதளத்தில் நாலு மணிக்கு 5 மணி காட்சி என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலம் அடைந்தார். இந்த சீசனுக்கு பிறகு சிவானி நாராயணன் அவர்களுக்கு பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஷிவானி நாராயணன் நடிகைகள் சுற்றுலா செல்லும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது அங்கே விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் நிலையில் சிவானி மற்றும் அவரின் அம்மா கப்பலில் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் சிவானி பச்சை நிற உடையில் பார்ப்பதற்கே பசுமையாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.