மாடல் அழகியாக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவர் சீரியலில் பிரபலம் அடைந்திருந்தார் அந்த வகையில் கடை குட்டி சிங்கம் இரட்டை ரோஜா என பல தொடர்களில் நடித்து இல்லத்தரசி மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இளம் வயதிலேயே கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படத்தை வெளியிட்டதால் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.
சமூக வலைதளத்தை தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தால் நிரப்பினார் அதன் விளைவாக இன்ஸ்டால் இணைய வாசிகள் அனைவரும் இவரின் கட்டுக்குள் வந்தார்கள் அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமையத் தொடங்கியது அந்த வகையில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக சிவானி நாயகன் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ஏனென்றால் முகம் வீங்கிய நிலையில் உதடு பெரிசாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டாரோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.