Serial actress Shivani narayanan in pool video:சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்னும் சீரியல் முதலில் அறிமுகமானார்.தற்போது இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்னும் சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்பொழுது ஏதேனும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியுடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். விஜய்யின் மாஸ்டர் கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டிருந்தார். பின் தனுஷின் தங்க மகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை பாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது புகைப்படங்களையும் பதி விடுவார். இவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
ஊரடங்கு உறவின்போது சின்னத்திரையினர் மற்றும் வெள்ளித்திரையினர் வீட்டில் இருந்து கொண்டு வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இவர் தற்பொழுது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனவே அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#shivaninarayanan #actress pic.twitter.com/61HVKPUQ8Z
— Tamil360Newz (@tamil360newz) April 11, 2020