சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பிரபலங்களில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன் இவர் தனது ரசிகர்களுக்காக மாலை 4 மணி நேரம் ஆகிவிட்டால் உடனே கவர்ச்சி புகைப்படத்தை இறக்கி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார் இருந்தாலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்த அட்டகாசங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வெறுத்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.
தற்பொழுது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் புதுப்புது நடனமாடிய வீடியோ காணொளி மற்றும் புகைப்படங்களை ரசிகர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம் இந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு அரேபியன் குதிரை போல் கத்திரிப்பூ கலர் உடையில் தனது முன்னழகை மட்டும் காட்டி எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அடடா என்ன வளைவு நெளிவு என இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது.
மட்டுமல்லாமல் பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள் ஏனென்றால் நீங்கள் இப்பவே இப்படி இருக்கீங்க திரைப்படங்கள் கிடைத்து விட்டால் எப்படி அட்டூழியம் செய்வீர்கள் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.