சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் என்று கூட கூறலாம் நாள்தோறும் மாலை 4 மணி ஆனால் தனது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்று தான் கூறவேண்டும் சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவர் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அதிலும் குறிப்பாக இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் வலையில் சிக்கினார் இவர் காதல் வலையில் சிக்கிய போது இவர் மீது பல சர்ச்சைகள் இருந்ததை நாம் பார்த்திருப்போம் அதேபோல் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
என்னதான் இவர் திரைப்படங்கள்,சீரியல்கள் என நடிப்பதில் பிசியாக இருந்தாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை செய்து வருகிறார்கள் அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளது.
ஆம் ஷிவானி நாராயணன் டீ சர்ட்டை தூக்கி இடுப்பு தொப்புள் தெரியும் அளவிற்கு புகைப்படம் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது இடுப்பு சும்மா அடுப்பு மாதிரி இருக்கு என மிகவும் கேவலமாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.