தனக்கு பிடித்த நண்பரை கட்டிப்பிடித்து கடற்கரையில் உலா வந்த ஷிவானி நாராயணன்- தீயாய் பரவும் புகைப்படம்.

shivani-narayanan

இளம் வயதிலேயே சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகி தன்னை வெளிக்காட்டி கொண்டவர் ஷிவானி நாராயணன்.

ஆரம்பத்தில் நல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கியதால் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தனர் அதை சரியாக புரிந்து கொண்ட ஷிவானி நாராயணன் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெளியேறி இன்ஸ்டா பக்கத்தில் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவதுமாக இருந்து.

வந்தார் இதனால் இளசுகள் அதிகமானோர் இவரை கனவு நாயகியாக பார்த்தனர் இப்படி போய்க்கொண்டு காலகட்டத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்னில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனது அசாதாரணமான திறமைகளை வெளிப்படுத்தினார் அதிலும் குறிப்பாக காதல் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட போட்டிகளில் பின்னி பெடலெடுத்தார் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

பிக் பாஸ் வீட்டில் விளையாண்ட பலருக்கும் வெளிவந்த பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கிடைக்கமால் போனது. இருப்பினும் தனது பிரதான தொழிலான இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை முழுதாக வைத்து தற்போது வரையிலும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் நேற்று நண்பர்கள் தின பிறந்தநாளை முன்னிட்டு தனது அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அம்மா நீ தான் என் உலகம் என ஷிவானி நாராயணன் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டு இவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் இணைய தளப்பக்கத்தில் வைரலாகி வருவதோடு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனசை கரைய வைத்து விட்டீர்கள் என கூறி லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

shivani-narayanan
shivani-narayanan