புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சட்டை பட்டனை திறந்து விட்டு நடனமாடிய ஷிவானி நாராயணன்- வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.

shivani-narayanan
shivani-narayanan

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மீடியா உலகில் பிரபலமாகி தற்போது திரைத் துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றன.அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன்.

இவர் சின்னத்திரையில் கடைக்குட்டிசிங்கம், இரட்டை ரோஜா, பகல்நிலவு போற்ற சீரியல்களில் நடித்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவானி நடனம், நடிப்பு, மாடலிங் போன்ற அனைத்திலும் ஆர்வம் உள்ளவர் ஆவார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றவர் சிவானி.

இந்த நிலையில் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம்  தக்க வைத்துக் கொண்டவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சிவானி நாராயணனுக்கு பல திரைப்படங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆம் அதில் முதல் படமாக உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் மேலும் சிவானி வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் மற்றும் ஆர் ஜே பாலாஜி இவர்களின் திரைப் படங்களிலும் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் எண்ணற்ற ரசிகர்களை குவித்து வைத்திருக்கும் சிவானி நாராயணன் தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் பாடல் ஒன்றுக்கு ஷிவானி ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.