வெளிச்சத்தில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்வர் நடிகை ஷிவானி  நாராயணன். இதனைக் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் நடித்து வந்தார்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேண்டும் என்பதற்காக சீரியலில் நடிப்பதை பாதியிலேயே விட்டு  சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். ஆனால் இவர் பாலாஜி பின்னாடியே சுத்தி வந்ததால் பலருக்கு பிடிக்கவில்லை.

பிறகு ஷிவாணியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது மிகவும் கடுமையாக ஷிவானியை திட்டியதால் ஷிவானி தன்னை மாற்றிக்கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் அந்த ஒரு வாரம் மட்டும் மிகவும் போட்டி போட்டு கடுமையாக விளையாண்டடு தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஷிவானியிடம் ஒரு பேட்டியில் நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளீர்களா என்று கேட்டதற்கு, ஆம் நான் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளேன் அந்த வகையில் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர் கலராக லைட்டுகளை மாற்றி டைட்டான உடையில் குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை  பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.