shivanni narayanan dance video: ஷிவானி நாராயணன் இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிடித்தவராக மாறினார். இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டுவரும் பிக் பாஸ் சீசன்4 போட்டியாளராக பங்கேற்று ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
இருப்பினும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரரை போற்று என்ற திரைப்படத்தில் பிரபலமான காட்டுப் பயலெ என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.