சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர், ஆனால் இதற்கு முன் இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
என்னதான் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தாலும் இவர் வெளியிடும் போட்டோ சூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் வேற லெவலுக்கு இவரை கொண்டு சென்று விட்டார்கள். தன்னுடைய சமூக வலைதளம் பக்கமான இன்ஸ்டாகிராமில் தினம் தினம் குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.
இதேபோல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி புகைப்படங்களாக இருந்து வந்தன. மேலும் இவர் மாலை 4 மணி காட்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழைப்பு வந்ததும் சதா இன்ஸ்டாகிராம்லேயே குடியேறினார்.
தற்பொழுது இவரை இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவானி கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விதம் கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஷிவானி ரசிகர் கூட்டம் குவிந்து அதற்கு காரணம் அவர் நாலு மணிக்கு வெளியிடும் புகைப்படத்திற்காக தான். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சிவானி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உள்ள கவர்ச்சி புகைப்படங்களை நீக்கினார். இவர் புகைப்படத்தை நீக்கியதும் மாறிவிட்டாரா என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் புகைப்படத்தை வெளியிட மாட்டாரா என ஏங்கி போயிருந்தார்கள்.
இந்தநிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சிவானி மற்ற முன்னணி நடிகைகளைப் போல் அவரும் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டார் உடனே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாய்ந்தார்கள். இந்த நிலையில் முதன்முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு விதவிதமாக வெரட்டி வெரட்டி ஆக உணவுகளை உண்ணுவதால் அதை பார்த்த ரசிகர்கள் வெரட்டி வெரட்டியா இருக்கே என கமெண்ட் செய்துள்ளார்கள்.