தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் மாலத்தீவுக்கு ஓய்வு எடுப்பதற்காக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் விடுமுறை நாட்கள் என்பதால் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.அங்கு பீச்சில் குளிக்கும் பொழுது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் தனது இடுப்பழகு, முன்னழகு என்று அனைத்தையும் வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களையும்,வீடியோக்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தன்து முத்திரையை பதித்தார்.
பிறகு இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ரம்யா, ரியோ, சம்யுக்தா,பாலாஜி உட்ப்பட இன்னும் சிலருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் ஷிவானி நாராயணன் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
எனவே ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இந்தவகையில் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் பீச்சில் நயன்தாரா நடித்திருந்த கசனா கசகசா என்ற பாடலுக்கு நயன்தாரா போலவே ஷிவானியும் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க நயன்தாராவை தோற்கடித்து விடுவீங்க போல என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.