நடிகை ஷில்பா மஞ்சுநாத் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கன்னடம் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் இவர் தமிழில் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய காளி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காளி திரைப்படம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யாததால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த திரைப்படத்தில் ஒரு வயதான நபருக்கு மனைவியாக குடும்ப குத்து விளக்கு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவர் தமிழில் குடும்ப குத்துவிளக்காக தான் நடிப்பார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள் ஆனால் ஹரிஷ் கல்யாண் அவர்களுடன் 2019ஆம் ஆண்டு வெளியாகிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி தமிழ் சினிமாவையே அதிர வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு காட்சியிலும் அதிகமாக உதடு முத்தம் இருக்கும் இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
காளி திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவரின் இன்ஸ்டாகிராம் ஐ பார்த்தால் அதிர்ச்சிதான் வரும் ஏனென்றால் அந்த அளவு படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வாரி வீசியுள்ளார். கிட்டத்தட்ட சன்னி லியோன் ரேஞ்சுக்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் ஷில்பா மஞ்சுநாத் சிலகாலம் தடுமாறி வருகிறார்கள் இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.