அழகே பொறாமைப்படும் பேரழகி.! ஷெரினின் புகைப்படத்தை பார்த்து வர்ணித்து ரசிகர்கள்!!

sherin

2002 ஆம் ஆண்டு துருவா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.இதனை தொடர்ந்து அவர்கள் கன்னடம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக வள்ளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் திரையுலகில் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ஜெயா, விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேண்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனை தொடர்ந்து சரியான பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஷெரின். இவர் படங்களில் நடிக்கும்போது செம்ம பிட்டாக இருந்த இவர் பிக்பாஸ் சீசனில் உடம்பு குண்டாக இருந்தார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன செரினா இப்படி இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பி வந்தனர்.

sherine
sherine

பிக் பாஸ் சீசன் 3 வெளிவந்த பிறகு செரியன் அவர்கள் பட வாய்ப்பு எதிர்பார்த்து இருந்தார் ஆனால் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத நிலையில் தனது சமூக வலைதளத்தில் அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் தற்போது அவர் குடும்ப பெண்ணாக இருக்கும் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.புகைபடத்தை பார்த்து ஷெரீனா என அதிர்ந்து போய் உள்ளனர் ரசிகர்கள்.

sherine
sherine
sherine