மஞ்சள் புடவையில் ரசிகர்களை மயக்கிய ஷெரின்.! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ.!

ஷெரின் அவர்கள் தமிழ்த் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். திரை உலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் படவாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பலபேருக்கு படவாய்ப்புகள் குவிந்தன  ஆனால் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அவர் கவர்ச்சி புகைப் படங்களை வெளியிட்டால் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

sherin
sherin

சமீபத்தில் நீச்சலுடையில் இருப்பதுபோல புகைப்படம் வெளியாகி வைரலாகியது  அதைத்தொடர்ந்து இப்பொழுது மஞ்சள் நிற புடவையில் நின்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சியில் மட்டும்தான் அழகல்ல சேலையிலும் நான் அழகாக இருப்பேன் என. சோசியல் மீடியாவில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

sherin
sherin