ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு பிடித்த நடிகை இவர் தான் – அவுங்க இல்லன்னா ரெண்டு பேரும் பெரிய இடத்தை பிடிக்க லேட்டாகும்.?

kamal and rajini
kamal and rajini

80, 90 காலகட்டங்களில் சினிமா உலகில் சைலண்டாக ஒரு பனிப்போர் நடந்தது என்றால் அது ரஜினி, கமலுக்கு தான். நம்பர் 1 இடத்தைப் பிடிக்க இருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வந்தனர் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருடன் நடிக்கும் நடிகையை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி..

அந்த படத்திற்கு இன்னும் வலுசேர்க்கும் அந்த வகையில் ரஜினி, கமல் ஆகிய இது நடிகர்களுடன் சேர்ந்து நடித்து அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. உண்மையில் சொல்லவேண்டு மென்றால் ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.  ரஜினி, கமலுடன் யாருடன் இணைந்து பணியாற்றினாலும் அந்த படம் வெற்றிப் படங்களாகவே மாறி உள்ளன.

உண்மையில் சொல்லவேண்டு மென்றால் ரஜினி இவர் நடித்த முதல் திரைப்படத்தில் ஸ்ரீபிரியா தான் அவருக்கு ஜோடி. இந்த படத்தில் முன்பாகவே ஸ்ரீபிரியா ஒரு முன்னணி நடிகையாக இருப்பினும் சிறப்பான கதாபாத்திரம் என்பதால் ரஜினியுடன் நடித்தார். முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்த திரைப்படம் பைரவி இந்த படத்தில்தான் ஸ்ரீபிரியா சிறப்பாக நடித்து அசத்தினார். ரஜினி, ஸ்ரீபிரியாவும் அதன் பின் தொடர்ந்து நடித்து அசத்தினார்.

அன்னை ஓர் ஆலயம்,தனி காட்டு ராஜா,தாய் மீது சத்தியம் போன்ற படங்களில் இருவரும் பணியாற்றினர் படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது. இதேபோல கமலுடன் இணைந்து நடிகை ஸ்ரீபிரியா நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் தான்.

sri priya
sri priya

அவள் ஒரு தொடர் கதை, இளமை ஊஞ்சலாடுகிறது, நீயா, சட்டம் என் கையில், சிம்லா போன்ற பல்வேறு திரைப்படங்களில் இருவரும் பணியாற்றி உள்ளனர். நடிகை ஸ்ரீபிரியா ரஜினி, கமல் ஆகியோர்களுடன் நடித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ரஜினியும் கமலும் தீவிர நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என்பதை அவர்களும் கணக்கு போட்டு தான் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.