எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்தான் ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது இவருக்கு இடமில்லை வருந்தும் இயக்குனர் பாலா. !

bala
bala

தமிழ் சினிமாவில் சிறந்த  இயக்குனர் என்றால் நான் நாமத்திற்கு உடனே வருபவர் பாலா தான். இவர் இயக்கும் படங்கள் வித்தியாசமாகவும் சிறப்புக்குரிய படங்களாகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே இவர் இயக்கி பல வெற்றி படங்களை நாம் பார்த்துள்ளோம் அப்படி இயக்கி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் நான் கடவுள் இத்திரைப்படத்தில் ஆர்யா பூஜா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து நற்பெயரை சம்பாதித்தது இப்படம்.சினிமாவில் பல ஹீரோ ஹீரோயின்களை வைத்து இயக்கியுள்ளார் பாலா சமீபத்தில் பாலா அளித்துள்ள பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டுள்ளனர்.அதற்கு பதில் அள்ளித்த பாலா

பிதாமகன் படத்தில் நடித்த சங்கீதா நடிப்பு மிகவும் பிடிக்கும் ஆனால் என்னை கவர்ந்த நடிகை என்றால் அது பூஜா தான் என்று கூறினார். அதற்கான காரணத்தையும் நம்மிடம் தெரிவித்துள்ளார்.பூஜா, ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள் இப்படத்தில் கண் தெரியாதவர் போல் நடித்திருப்பார் பூஜா. ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையில் அவருக்கு ஒரு லென்ஸ் பொருத்தப்படும் அது பொருத்தப்பட்ட பிறகு நிஜமாகவே கண் தெரியாது அதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.

pooja
pooja

அந்த கஷ்டத்தை தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் அதனால்தான் என்னை கவர்ந்த நடிகை பூஜா என கூறினேன் என்று தெரிவித்தார் மேலும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக வலம் வருபவர் என எதிர்பார்த்தேன் ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது சற்று வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.