ஷரத்தா ஸ்ரீநாத் ஆப்பிளை பார்த்து சொக்கிவிழம் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

shartha srinath
shartha srinath

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறி உள்ளவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்  கன்னட சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் விக்ரம் வேதா.

இத்திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தை தொடர்ந்து காற்று வெளியிடை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

இதனை அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தற்போது சினிமாவில் ஒரு ரவுண்டு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள் என்பதை நன்கு அறிந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் அது ரசிகர்களுக்கு என சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகை எடுப்பாக காட்டிய  இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ  அந்த புகைப்படம்.

shartha srinath
shartha srinath