சினிமாவில் நடிகைகள் கூட நிரந்தரமான ஒரு இடத்தை பிடிக்க முடியாத நிலையில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் நிலையான இடத்தை பிடித்துவிடுவது மட்டுமில்லமால் ரசிகர் மற்றும் பொது மக்கள் மனதிலும் நிலைத்து நின்று வருகிறார்கள் என்றே கூற வேண்டும் அந்த வகையில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.
தற்போது தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகளான பிரியா பவனி சங்கர் ,வாணிபோஜன் போன்றவர்கள் சீரியல் இருந்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.இவர்களை போன்று பிரபலம் அடைந்தவர் தான் இவர். நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து பல கோடி ரசிகர்களை கவர்ந்த அவர்களில் ஒருவர் சரண்யா. இவர் முதலில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி பிரபல தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்தார் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் பிரபலம் அடைந்தார் என்பது நாம் அறிந்ததே. சரண்யா அவர்கள் பெரும்பாலும் குடும்ப பாங்காக இருக்கும் கேரக்டரை எடுத்து நடித்து வருகிறார்.சிரியலை தொடர்ந்து அவர் சினிமாவில் வருவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனார்.இருப்பினும் தற்போது அவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் சரண்யா. அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது பாவாடை சட்டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை திணறடித்து வந்துள்ளார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.