படத்தை விட மிகப் பிரமாண்டமாக இருக்கும் ஷங்கரின் வீட்டை பார்த்துள்ளீர்களா.! பிரமிக்க வைக்கும் புகைப்படம்.

shankar
shankar

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை இயக்கி பிரபலம் அடைவது உண்டு ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் தனது சிறந்த கதையை இயக்கி வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் சம்பாதிக்கின்றனர் அப்படி தமிழ் சினிமாவில் விளங்குவதுதான் ஷங்கர் இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன இதனால் என்னவோ இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அவரை அழைத்து வருகிறது தமிழ் சினிமா.

இவர் கடைசியாக ரஜினிகாந்தை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் வெளிவந்து 650 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது இதனைத் தொடர்ந்து தற்போது கமலஹாசனை வைத்து இந்தியன்  இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஏற்கனவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் பாகத்தை எடுத்து வருகிறார்.

இவர் எப்படி பிரம்மாண்டமாக படங்களை எடுக்கிறார்கள் அதேபோல அவரது வீடும் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது தற்போத சங்கரின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது அத்தகைய வீட்டுக்கு பார்த்த ரசிகர்கள் அவரை  போலவே அவரது வீடும் மிகப்பரம்மாண்டமாக இருக்கிறது என கூறி புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

shankar house
shankar house
shankar house
shankar house
shankar house
shankar house
shankar house
shankar house
shankar house
shankar house